;
Athirady Tamil News

கெமராவில் பதிவான நொச்சியாகம கார் விபத்து!! (வீடியோ)

0

அனுராதபுரம் நொச்சியாகம புலன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

மழை காரணமாக வீதியில் வழுக்கிச் சென்ற கார் ஒன்று மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.

விபத்துக்குள்ளான கார் ஒன்றில் இருந்த கெமராவில் குறித்த காணொளி பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 5 =

*