;
Athirady Tamil News

யாழ் மண்ணின் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் கே. பி.குமரனுக்கு சாவகச்சேரியில் பாராட்டு விழா!! (படங்கள்)

0

சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கும் 168வது தமிழ்திரைப்படமான அண்ணாத்தா படத்தின் பாடல் இசையமைப்பில் யாழ் மண்ணில் இருந்து சென்று நாதஸ்வர இசை வழங்கிய யாழ் மண்ணின் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் கே. பி.குமரனுக்கு சாவகச்சேரியில் பாராட்டு விழா இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்,முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் கலந்து கொண்டு நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு வாழ்த்துரையும் வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − six =

*