;
Athirady Tamil News

சம்பந்தனை சந்தித்த வடமாகாண புதிய ஆளுநர்!!

0

புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை இன்று (19) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 3 =

*