;
Athirady Tamil News

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 17.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறையினர் தகவல்…!!!

0

பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 19 லட்சத்து 12 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தீபாவளியையொட்டி துணிகளை வாங்குவதற்காக கடை வீதிகளில் தற்போது அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் முககவசம் அணிந்து கொள்வதில்லை. மேலும் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்து அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − two =

*