;
Athirady Tamil News

அமெரிக்க ஜனநாயகத்துக்கு குடியரசு கட்சியால் ஆபத்து – முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம்…!!

0

அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா கவர்னர் தேர்தல் நவம்பர் 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

கடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றியை ஜோபைடன் திருடிவிட்டதாக கூறி இருக்கிறார். இதன்மூலம் டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலையே கொச்சைப்படுத்துகிறார்.

டொனால்டு டிரம்ப்

அதற்கு முந்தைய தேர்தலில் சில தவறுகள் நடப்பதற்கு டொனால்டு டிரம்ப் காரணமாக இருந்தார். குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் (டிரம்ப் கட்சி) பொய் தகவல்களை பரப்புகிறார்கள். அமெரிக்காவின் பாரம்பரிய செயல்பாடுகளை சீர்குலைக்க பார்க்கிறார்கள். அந்த கட்சியினால் அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.