;
Athirady Tamil News

பணிப்புலம் சபரிபீட ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்!! (படங்கள்)

0

சுழிபுரம் கிழக்கு சாத்தாவோலை பணிப்புலம் சபரிபீட ஐயப்பன் கோவில் புதிதாகக்கட்டப்பட்டு கும்பாபிஷேகம் 24.10.2021 ஞாயிறு வெகுவிமரிசையாக வழக்கம்பரை ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரதம குரு “சிவாகம கிரியாபூஷணம்” சிவஸ்ரீ சுந்தர ஸ்ரீரங்கநாதக் குருக்களின் தலைமையில் நடைபெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.