வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்கும் திகதி!!

அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை தயாரிக்கும் போது, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
நிலவும் பொருளாதார சவால்களை முகாமைத்துவப்படுத்தி, கொரோனா பரலை கட்டுப்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.