;
Athirady Tamil News

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து !!

0

மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசாங்கத்தின் பதவி முன்னுரிமையில் 5வது இடத்தைப் அவர் பெற்றுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 12 =

*