;
Athirady Tamil News

அந்தமானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

0

அந்தமான் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*