;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளியில் நேற்றிரவு(26) இடம்பெற்ற விபத்து!!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளியில் நேற்றிரவு(26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் – புலோலி வீதியில் பயணித்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முள்ளிப் பாலத்தில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் நெல்லியடியைச் சேர்ந்த 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*