;
Athirady Tamil News

ஆரியகுளத்தில மத அடையாளங்களுக்கு அனுமதியில்லை!! (வீடியோ)

0

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ் மாநகர சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானத்தினை நாக விகாரையின் விகாராதிபதி க்கு அனுப்பி வைப்பதாகவும் இன்றைய அமர்வின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 14 =

*