;
Athirady Tamil News

சூழகம் அமைப்பினரால் கோழிக்கூடு உதவித்திட்டம்!! ( படங்கள் இணைப்பு )

0

திரு .சின்னையா மோகன் ( சுவிட்சர்லன்ட் ) அவர்களின் 50 வது பிறந்த தினத்தினை ( 27 .10.2021 ) முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் 112000 ரூபாய் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவத்தினரால் ( சூழகம் ) தீவகத்தில் சில குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . குறிப்பாக கடந்த வருடம் மார்கழி மாதம் புரவி புயல் அனர்த்தம் காரணமாக முழுமையாக பாதிப்படைந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்காக( கோழி வளர்ப்பு ) கோழிக்கூடுகள் அமைக்கும் பணிகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − nine =

*