;
Athirady Tamil News

உர நிறுவனங்களின் பக்கம் பல அதிகாரிகள் !!

0

விவசாய அமைச்சின் பல அதிகாரிகள் இரசாயன உர நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதாகவும் சில அதிகாரிகள் அமைச்சுடன் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“இதைத் திருப்பும் முற்சிதான் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு ‘மாஃபியா. சில அதிகாரிகள் எங்களுடன் இல்லை. அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுவது நல்லதல்ல. ஏனெனின், அவர்களை வெளியேற்றினால் வேலை செய்யும் ஆட்களை இழப்போம்” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*