யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை!! (படங்கள்)
யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
யாழில் பருவ மழை கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்நிலையில் மறுஅறிவித்தல் வரை கரையோர மக்களை அவதனமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”