இந்திய மீனவர்கள் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.!! (படங்கள், வீடியோ)

இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பருத்தித்துறை நீதிவானின் உத்தரவின் படி இன்றுயாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”