;
Athirady Tamil News

யாழ். வேம்படி பகுதியில் விபத்து!! (படங்கள்)

0

யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.