;
Athirady Tamil News

நேற்று 7,664 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி!!

0

நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைbr> கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 1,934

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 3,582br> சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 32,705

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைbr> ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 29,685br> ஃபைசர் இரண்டாவது டோஸ் – 789br> ஃபைசர் மூன்றாவது டோஸ் – 7,664

மொடர்னா முதலாவது டோஸ் – 45br> மொடர்னா இரண்டாவது டோஸ் – 18

You might also like

Leave A Reply

Your email address will not be published.