;
Athirady Tamil News

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொரோனா!!

0

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து.

இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.