;
Athirady Tamil News

புங்குடுதீவு ஊரதீவில் குளக்கட்டு புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )

0

சூழலியல் மேம்பாடு அமைவனம் ( சூழகம் ) ஒருங்கிணைப்பாளர் திரு .நவரத்தினம் சிவானந்தன் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவி மூலம் புங்குடுதீவு ஊரதீவு மின்னியன் ஓடை குளத்தின் அணைக்கட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது .

சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான கருணாகரன் குணாளன் , ஹெல்சன் , மோகன் ஆகியோரும் இச்செயற்பாட்டில் கலந்துகொண்டனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.