மாதகல் கிழக்கு தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் – மாதகல் மேற்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் மேற்கு ஜெ 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 16 ஏக்கர் காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று மதியம் நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது. அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளனர். தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக … Continue reading மாதகல் கிழக்கு தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)