;
Athirady Tamil News

தெஹிவளைக்கு வந்த உலகின் மிக கொடிய சிவப்பு விஷ பாம்பு !!

0

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு உலகின் மிக விஷமுள்ள பாம்புகள் உட்பட பல வகையான ஊர்வன, இறக்குமதி செய்யப்பட்டு பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் கொடிய விஷமுள்ள “சிவப்பு- விஷப் பாம்பு” ஒரு சிறப்பு வாய்ந்தது.

இந்த இனம் கிழக்கு ஆபிரிக்காவின் அடர்ந்த காடுகளை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் விஷமுள்ள நாகப்பாம்பு ஆகும்.

இதன் ஆயுட்காலம் 15 – 20 ஆண்டுகளாகும். நன்கு வளர்ந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் கொண்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.