;
Athirady Tamil News

பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் சந்தைக்கு!!

0

நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை (Polythene Seal) அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.