;
Athirady Tamil News

கொவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த ஆலோசனை!!

0

தற்போதுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கொவிட் கட்டுப்பாட்டு விசேட குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.