;
Athirady Tamil News

மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்ட புனரமைப்பு!! (படங்கள்)

0

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் “தூய கரங்கள் தூயநகரம் ” எனும் எண்ண கருவிலான துரித அபிவிருத்தி திட்டத்தின் அடுத்தகட்டமாக யாழ்.மணிக்கூட்டு கோபுரம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளை புனரமைத்தல் , மற்றும் அழகுபடுத்தும் நோக்குடன் இன்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு , திட்டத்தின் மாதிரிப்படத்தினையும் ,முதல்வர் வெளியிட்டு வைத்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.