;
Athirady Tamil News

யாழ்.பொது நூலகத்துக்கு சீனத் தூதுவர் வருகை!! (வீடியோ, படங்கள்)

0

இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் அதிகாரிகள் யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் கலாசார மண்டபத்தைப் பார்வையிட்டனர்.

அவர்களை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் வரவேற்றார்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு இன்று மாலை வருகை தந்த சீனத் தூதுவர் மற்றும் அதிகாரிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு மடிகணனி, நூல்களையும் சீனத் தூதுவர் வழங்கிவைத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.