;
Athirady Tamil News

அல்ஜீரியா நாட்டில் ஒமைக்ரான் பரவியது…!

0

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. அல்ஜீரியா நாட்டில் முதல்முறையாக ஒமைக்ரான் கால் பதித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து அல்ஜீரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.