;
Athirady Tamil News

கண்டேனர் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!!

0

கண்டேனர் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளரிவு முதல் 20 சதவீதத்தினால் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.