;
Athirady Tamil News

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம்!! (வீடியோ)

0

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 4 மணியளவில் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

செயற் குழு கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.