;
Athirady Tamil News

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டு பிரசுரம் விநியோகம்! (படங்கள், வீடியோ)

0

3ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டு பிரசுரம் விநியோகம்!

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இன்றையதினம் யாழ் திருநெல்வேலி பொது சந்தை பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.