;
Athirady Tamil News

300 ரூபாயை நெருங்கியது டொலரின் பெறுமதி !!

0

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும், அதன் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.