;
Athirady Tamil News

யாழ்ப்பாண நகரத்தில் இன்று கடையடைப்பு!! (படங்கள்)

0

நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன அத்துடன் தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறந்துள்ளன மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது பெரும்பாலான பாடசாலைகள் மாணவர் குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.