;
Athirady Tamil News

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால், மட்டக்களப்பில் நிவாரண உதவி.. (படங்கள்)

0

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் மட்டக்களப்பில் நிவாரண உதவி.. (படங்கள்)

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்காக அவசரகால நிவாரண உதவியாக உலர் உணவுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உதவி திட்டத்தில் இரண்டாம் பகுதி வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் 55 குடும்பங்களிற்கு வழங்கப்படட்டது.

இதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. திரு.இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர் நா.இந்திரநாதன்*, கிராம சேவை உத்தியோகத்தர், மற்றும் சமூக நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் & படங்கள்.. -இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகம்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.