பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. சபாநாயகரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போதே, மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சுமந்திரன் எம்.பி.தெரிவிக்கையில், பாராளுமன்றத்தின் அமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி … Continue reading பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!