இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோண கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது. அவர்கள், இன்று (10) காலை அங்கு சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது. முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குகின்றனர் என்றும் அவர்கள் படகுகளின் ஊடாகவே நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கின்றனர் என்றும் அறியக்கிடைத்துள்ளது. இந்நிலையில், ஒன்இந்தியா தமிழ். இணையத்தளம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர் !! (வீடியோ) மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது … Continue reading இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)