காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் நேற்று தாக்குதலில் அங்கம் வகித்த ஒரு குழுவினர் வட்டரெக்க திறந்தவெளி சிறையைச் சேர்ந்த கைதிகள் எனத் தெரிவிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வட்டரக்க சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த சிறைக்கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தின் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் … Continue reading காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)