’ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்’ !! (வீடியோ)

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமித்த பின்னர் உடனடியாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும். சகல அதிகாரங்களும் ஜனாதிபதி வசம் இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்றஉறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்ற உத்தரவு சட்டவிரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 52(3) பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து அமைச்சின் செயலாளர்களும் பதவி வகிப்பதை நிறுத்துவார்கள். அந்த வகையில் பொது … Continue reading ’ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்’ !! (வீடியோ)