சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்க தயார்! (வீடியோ)

புதிய அரசாங்கம் ஒன்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்கு தயார் என தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு முகங்கொடுத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தயார் என அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் சில நிபந்தனைகளுக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ் இடைக்கால அரசாங்கம் ஒன்றை, அமைப்பதற்கும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் … Continue reading சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்க தயார்! (வீடியோ)