பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

பாராளுமன்றத்தில் தற்போது சுமந்திரன் எம்.பியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. வாக்கெடுப்பின் நிறைவில், வாக்களிக்காதவர்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ​கேட்டறிந்து அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். ஆளும், எதிர்த் தரப்பில் பலருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சிலருடைய மேசையின் முன்பாக இருக்கும் இயந்திரம் செயற்படவில்லை. இதனால், அவர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. வாக்களிக்க முடியாதவர்கள் எழுந்து நிற்க அவர்களின் பெயர்களை கூப்பிட்டு வாய்மூலமான வாக்களிப்பை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேட்டறிந்துகொண்டார். ஐக்கிய … Continue reading பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!