தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!

எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். எந்தவொரு விடயத்திலும் கவனயீனமாக இருந்துவிட்டு பின்னால் வருத்தப்பட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!! ’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !! தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !! ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த … Continue reading தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!