’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!

பிரிதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த ஆளுந்தரப்பினரே தோற்கடித்துள்ளதாகவும், பிரதமர் ரணில், ராஜபக் ஷர்களின் கைபொம்மையாக மாறியுள்ளார். எனவே ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விகள் இன்று முதல் ஆரம்பிக்கின்றது எனவும், அரசாங்கத்தின் தோல்விகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றும்போதே அவர் இதனைகூறினார். அவர் மேலும் கூறுகையில், … Continue reading ’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!