;
Athirady Tamil News

யாழ். பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள்!! (படங்கள்)

0

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் இறுதிநாளை முன்னிட்டு யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.