’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!

கோட்டாப ராஜபக்‌ஷ அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. இதனால், சர்வதேச உதவிகள் கிடைக்காது. அதனால் தான் கோட்டாப ராஜபக்‌ஷவின் கீழ் அரசாங்கத்தை உருவாக்க நாம் தயாரில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் . எமது நாடு இன்று முற்றாக சீரழிந்து விட்டது. இதனை நினைத்து … Continue reading ’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!