பொலிஸ்மா அதிபரிடம் 5 மணி நேர வாக்குமூலம்!!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து அவர் வௌியோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியிருந்தார். ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி!! (வீடியோ) எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய சந்திப்பு !! … Continue reading பொலிஸ்மா அதிபரிடம் 5 மணி நேர வாக்குமூலம்!!