;
Athirady Tamil News

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட போட்டி – 2022. (விரிவான தகவல், படங்கள்)

0

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட போட்டி – 2022. (விரிவான தகவல், படங்கள்)

பாரதி பிறீமியர் லீக்கின் பதிவுகள் சில..

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் “Pungudutivu premier leaque” உதைபந்தாட்ட போட்டி – 2022. ஆரம்ப நாள் நிகழ்வுகள் (23.05.2022) நேரம்-04:00pm.பெத்தப்பா சிவன் ஆலயக்குருக்கள் முரளி சர்மா ஆசி உரையாற்றி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திரு.வ.Aparaj பொதுசுகாதார பரிசோதகர், புங்குடுதீவு நலன்புரிச் சங்க தலைவர் கலந்து கொண்டார்.

இரண்டாம், மூன்றாம் நாளான இன்றைய பதிவுகள் (25.05.2022)..

சிறப்பு விருந்தினர்களாக திரு.S.K.சண்முகலிங்கம் -சமாதான நீதவான் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர், அமெரிக்காவை சேர்ந்த திருமதி .நோனா வெர்மில்லியன் (vermilion) குடும்பத்தினர், திரு.க.குணாளன் தீவக சூழக அமைப்பாளர் மற்றும் நசரேத் விளையாட்டுக் கழக தலைவர், சென்சேவியர் விளையாட்டுக் கழக தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் & படங்கள்.. -புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.