வவுனியாவில் பஜார் வீதியில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!! (படங்கள்)

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27.05.2022) 11.30மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் இரத்தின் மத்தியில் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் செயற்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த … Continue reading வவுனியாவில் பஜார் வீதியில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!! (படங்கள்)