;
Athirady Tamil News

இன்றைய தினமும் விநியோகம் இல்லை !!

0

இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்களுக்காக விற்பனை நிலையங்களில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு கொள்கலன் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.