;
Athirady Tamil News

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப் போட்டி!! (படங்கள்)

0

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப் போட்டியில் சிறந்த நெறியாழ்கை, சிறந்த துணை நடிகை, சிறந்த கெளரவ வேடம் என்ற மூன்று விருதுகளை தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட “தூரம் போன மேகம் ஒன்று துயரம் ஆனதே” நாடகக்குழுவினருக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.