;
Athirady Tamil News

22, 23ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு அட்டவணை !!

0

நாளையும் (22) நாளைமறுதினமும் (23) மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.