;
Athirady Tamil News

ஒன்றுக்கு போனாலும் 2க்குப் போனாலும் 40 ரூபாய் !!

0

பொதுமலசலக் கூடங்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் சிறுநீர் கழிக்க போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது. மலசலக்கூடம் கழிக்கப்போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.