;
Athirady Tamil News

கொழும்பு கோட்டை வன்முறை சம்பவம்: மூவருக்கு பிணை!!

0

கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரத்திந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவர் இன்று (1) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா 5 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.